சென்னை: ஜெயிலர் திரைப்படம் வெளியானதில் இருந்தே ப்ளூ சட்டை மாறன் ரஜினியை ட்ரோல் செய்து வருகிறார். ஜெயிலர் விமர்சனம் முதல் பாக்ஸ் ஆபிஸ் வசூல் வரை தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் மாமன்னன் படத்தின் 50வது நாள் கொண்டாட்டத்தில் ‘பறக்கும் பன்றி’ விருது வழங்கப்பட்டது. அந்த விருதினை ரஜினிக்கு வழங்க வேண்டும் என கூறியுள்ள