சென்னை: நடிகர் ரஜினிகாந்த் யோகி ஆதித்யநாத் காலை தொட்டு வணங்கினார் என பெரும் பரபரப்பு ஒரு பக்கம் பற்றி எரிந்துக் கொண்டிருக்கும் நிலையில், ரஜினிகாந்த் யோகி ஆதித்யநாத் காலில் விழவில்லை என நடிகை ஸ்ரீரெட்டி போட்டுள்ள ட்வீட் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது. நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் ஒரு பக்கம் 500 கோடி வசூல்
