சென்னை: ஜெயிலர் திரைப்படம் வெளியானது முதல் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் ரஜினியை கொண்டாடி வந்தனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு ரஜினியின் ஃபேன்பாய் சம்பவம் என ரசிகர்கள் உற்சாகமாக காணப்பட்டனர். இந்நிலையில், உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து ரஜினி ஆசி வாங்கியது, ரசிகர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற தனிமனித ஒழுக்கத்தில் அஜித்துக்கு
