தர்மபுரி: தமிழக மக்களுக்கு இனிப்பு செய்தியை அறிவித்துள்ளது தமிழக அரசின் பால்வளத்துறை.. இதற்கான அறிவிப்பை அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ளார். அடுத்தடுத்த அதிரடியை ஆவின் கையில் எடுத்து வருகிறது.. சமீபத்தில்கூட, மிக குறைந்த கொழுப்பு சத்துள்ள பாலை தயாரித்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் விற்பனை செய்ய போகிறதாம்.. அதுவும் விலை
Source Link