சென்னை: படவாய்ப்பு வேண்டுமென்றால் படுக்கைக்கு வா என்று என்னையும் அழைத்தார்கள் என்று நடிகை அனு இம்மானுவேல் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் பிறந்த அனு இமானுவேல், இந்தியாவில் பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தார். பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போதே இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்ததை அடுத்து, சுவப்னா சஞ்சரி படத்தில் குழந்தை
