சென்னை அமலக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலை முதல் சென்னை, அண்ணா நகரில் உள்ள தணிக்கையாளர் சண்முகராஜ் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். முகப்பேர் கிழக்குப் பகுதியில் உள்ள பொதுப்பணி திலகம் என்ற பொறியாளர் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதைப் போல் திண்டுக்கல்லில் 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இங்குத் தொழிலதிபர் ரத்தினம், அவரது மைத்துனர் வீடுகள் மற்றும் தொழிலதிபர் கோவிந்தன் என்பவர் […]
