சென்னை: தமிழக கனிமவளங்களை கொள்ளையடிக்கும் இரண்டு பெரும் கொள்ளையர்கள் (ஒப்பந்ததாரர்கள்) வீடுகள், அலுவலகங்கள், அவர்களுக்கு நெருக்கமான இடங்களில் அமலாக்கதுறை ரெய்டு 2வது நாளாக தொடர்ந்து வருகிறது. மணல் ஒப்பந்ததாரரான எஸ்.ராமச்சந்திரன் வீடு உள்பட பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகின்றன. தமிழகம் முழுவதும் மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை நேற்று (செப்டம்பர் 12ந்சதேதி) நடத்திய திடீர் சோதனையில், அதிகாரிகளின் போலி கையெழுத்துகள், போலி ரசீதுகள் மூலம் மணல் கடத்தியதற்கான ஆதாரங்கள் சிக்கி இருப்பதாகவும், குறிப்பாக் முன்னாள் அமைச்சர் […]