சென்னை: வெள்ளிக்கிழமை வெளியாக இருந்த சந்திரமுகி 2 திரைப்படம் தள்ளிப்போனதற்கு, மார்க் ஆண்டனி படத்தின் மீது இருந்த பயம் தான் காரணம் என்று கூறப்படுகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா,அபிநயா, ரிது வர்மா, சுனில் ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் மார்க் ஆண்டனி. இப்படத்திற்கு ஆரம்பத்தில் பெரிய எதிர்பார்ப்பு இல்லாத நிலையில்,
