ஐதராபாத் சோனியா காந்தி காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு ஊடக விவாதங்களில் பங்கேற்பது குறித்து அறிவுரை கூறி உள்ளார். வரும் 2024 ல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி தயாராகி அதற்கான அரசியல் பணிகளைத் தீவிரப்படுத்தி உள்ளது. நேற்று அக்கட்சியில் உச்சபட்ச முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பாகவுள்ள காங்கிரஸ் கட்சியின் காரிய குழுக் கூட்டம் நடந்தது. மல்லிகார்ஜுன கார்கே தலைமையிலான இந்த குழுவில், அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட 39 […]
