சென்னை: தமிழ்நாட்டில் இந்து மதத்தின் சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசிய கருத்துக்கள் சர்ச்சையான நிலையில், அவரது கருத்துக்கு மாறாக, அவரது தாயாரும், முதலமைச்சர் ஸ்டாலின் மனைவியுமான துர்கா ஸ்டாலின் மயிலாடுதுறை ஞானாம்பிகை சமேத வதான்யேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு தரிசனம் செய்து வருகிறார். திமுக ஆட்சி பதவி ஏற்றதும், தனது வேண்டுகோளை நிறைவேற்றிய இறைவனை கோவில் கோவிலாக சென்று தரிசித்து வருவதுடன், காணிக்கைகளையும் செலுத்தி வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின். ஆனால், திமுக தலைவரும் […]
