2024 டி20 உலகக் கோப்பை : இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற உள்ளது

2024 ம் ஆண்டு நடைபெற உள்ள உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி-20 உலகக்கோப்பை போட்டியை அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவு நாடுகளில் நடத்த 2021 ம் ஆண்டே ஐசிசி அனுமதி வழங்கியது. இதற்காக அமெரிக்காவின் டல்லாஸ், புளோரிடா மற்றும் நியூயார்க் ஆகிய மூன்று நகரங்களில் டி-20 போட்டிகளை நடத்தபடுவதை ஐசிசி இன்று உறுதிப்படுத்தியது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.