சென்னை: அடுத்த ஜென்மத்தில் சேர்ந்து வாழ்வோம் மகளே என்று மகளின் உடலைப்பார்த்து விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா கதறி கதறி அழுதார். விஜய் ஆண்டனியின் மகள் மீரா தற்கொலை செய்து கொண்டது, திரையுலகினரை மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த மக்களையும் கவலையில் ஆழ்த்தி உள்ளது. ஓடி ஆடி விளையாட வேண்டிய வயதில் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டார் என்பது
