இந்தியா மற்றும் கனடா நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் விழுந்துள்ள நிலையில் கனடா விசா நடைமுறையில் சிக்கல் எழுந்துள்ளதாக இந்தியா கூறியுள்ளது. இதனையடுத்து விசா நடைமுறையை தற்காலிகமாக நிறுத்திவைக்க இந்தியா முடிவெடுத்துள்ளது. கனடாவில் இருந்து இயங்கி வரும் காலிஸ்தான் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த முக்கிய நபர் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்திய அரசு உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ குற்றம்சாட்டினார். மேலும், இந்திய தூதரக அதிகாரி ஒருவரையும் கனடாவில் இருந்து வெளியேற்றியது. இந்த குற்றச்சாட்டை மறுத்த இந்தியா […]