சென்னை: பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார். அவருக்கு வயது 98. இந்தியாவின் பசுமைப் புரட்சியை ஏற்படுத்திய புகழ்பெற்றவரும், விவசாயத்தின் தந்தை என்று போற்றப்பட்டவருமான பிரபல விஞ்ஞானி, எம் எஸ் சுவாமிநாதன் காலமானார். வயது மூப்பு காரணமாக, சென்னையில் ஓய்வெடுத்து வந்த நிலையில், இன்று லை 11.20 மணிக்கு காலமானார். கும்பகோணத்தை சேர்ந்தவர் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன். 1925ம் ஆண்டு ஆகஸ்ட் 7 ந்தேதி கும்பகோணத்தைச் சேர்நத் டாக்டர் எம்.கே.சாம்பசிவன் பார்வதி தங்கம்மாள் தம்பதியினருக்கு இரண்டாவது மகனாகப் […]
