டெல் அவிவ்: இஸ்ரேல் நாட்டில் இப்போது போர் தொடங்கியுள்ள நிலையில், இளம்பெண் ஒருவரை ஹமாஸ் படையினர் சிறைபிடித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இஸ்ரேல் நாட்டின் மீது நேற்று யாருமே எதிர்பார்க்காத வகையில் ஹமாஸ் படைகள் தாக்குதலை ஆரம்பித்தது. இஸ்ரேல் நாட்டில் சமீப காலங்களில் இந்தளவுக்கு ஒரு மோசமான தாக்குதல் நடந்ததே இல்லை. எந்தவொரு நாட்டிலும்
Source Link