திருப்பதி: பெண்ணை கேவலமாக பேசுவோரை மன்னிக்கவே கூடாது என நடிகை ரோஜா விவகாரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஆதரவு குரல் கொடுத்துள்ளார். நடிகை ரோஜா ஆபாச படத்தில் நடித்தவர் என தெலுங்கு சேதம் கட்சியின் நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான பண்டாரு சத்யநாராயண ராவ் விமர்சித்துள்ளார். நடிகை ரோஜா நடித்ததாக கூறி ஒரு வீடியோவையும் சட்டசபையில்
Source Link