எகிப்தில் திடீரென பாய்ந்து வந்த குண்டுகள்! இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் 2 பேர் பலி.. பெரும் பதற்றம்!

அலெக்சாண்டரியா: இஸ்ரேலில் ஹமாஸ் ஆயுதக் குழுவினரால் நடத்தப்பட்ட திடீர் ஏவுகணை தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து போர் முற்றியுள்ளது. இந்நிலையில், எகிப்தில் 2 இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சனைகள் நடந்து வந்த நிலையில், தற்போது இரு நாடுகளுக்கும் இடையே போர் உக்கிரம் அடைந்துள்ளது.
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.