சென்னை: பெரியளவில் இந்த படத்திற்கு செலவு செய்ததே போட்டதை விட இரட்டிப்பாக வசூல் ஈட்ட வேண்டும் என்கிற குறிக்கோளை வைத்துத் தான். ஆனால், மாஸ் நடிகர் ஒவ்வொரு காய்களையும் நகர்த்த நகர்த்த அதற்கு சரியான செக் வைக்கப்பட்டு கடைசி வரை கலங்கடித்து விட்டதாக கூறுகின்றனர். எதிர்பார்த்த எதுவுமே இந்த முறை நடைபெறாமல் மிஸ் ஆகிக் கொண்டே போவதை
