பாட்னா: பிரதமர் மோடி நாடு தழுவிய அளவில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மறுப்பதற்கு காரணமே தம்மை ஓபிசி என சொல்லி வரும் பொய் அம்பலமாகிவிடும் என்பதால்தான் என திடுக்கிடும் குற்றச்சாட்டை பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி முன்வைத்துள்ளது. இது தொடர்பாக பீகார் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் நீரஜ்குமார் கூறியதாவது:
Source Link