டில்லி காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் இண்டிகோ விமான நிறுவனம் தேர்தல் விதிகளை மீறியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். விரைவில் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஷ்கார், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி இம்மாநிலங்களில் கடந்த மாதம் 9-ந் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷின் எக்ஸ் பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெயராம் ரமேஷ் தனது ‘எக்ஸ்’ வலைத்தளத்தில், […]
