சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2014ம் ஆண்டு ரிலீஸான ஜிகர்தண்டா சூப்பர் ஹிட்டானது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகமாக ஜிகர்தண்டா டபுள் X தற்போது உருவாகியுள்ளது. ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகிறது. இதனையடுத்து ஜிகர்தண்டா டபுள் X ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. வெளியானது ஜிகர்தண்டா
