சென்னை: ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட பிக்பாஸ் பிரதீபுக்கு இருக்கும் பிரச்சனை என்ன என்பதை உளவியல் காரணங்களோடு விளக்கி உள்ளார் எழுத்தாளர் ராஜசங்கீதன். இதுகுறித்து அவர் பதிவிட்டு உள்ளதாவது, “நேற்று ரெட் கார்ட் கொடுத்து பிரதீப், பிக் பாஸ் விளையாட்டை விட்டு வெளியே அனுப்பப்பட்டார். இந்த சீசனில்தான் உரிமைக் குரல் எழுப்பலாம் என்கிற விதி புதிதாக
Source Link
