சென்னை: வலிமையான போட்டியாளராக கருதப்பட்ட பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டது வருத்தமளிப்பதாக சினேகன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தொடங்கிய முதல் வாரத்தில் இருந்தே அனல்பறக்கும் விவாதங்கள் மற்றும் சண்டைகள் நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு மிக்க போட்டியாளராக பிரதீப் இருந்து வந்தார். அவருக்கு ரெட் கார்டு கொடுத்து
