சந்தைக்கு வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய டாடா சஃபாரி கார்…

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய டாடா சஃபாரி கார் விற்பனைக்கு வந்துள்ளது இதற்கு 2.7 லட்ச ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வரும் அதிமுக-வின் பொதுச்செயலாளருமாக இருந்த ஜெயலலிதா தனது பதவிக் காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இவருக்கு தண்டனை வழங்கப்பட்டதை அடுத்து பறிமுதல் செய்யப்பட்ட இவரது சொத்துக்கள் பலவும் ஏலத்துக்கு வந்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய டாடா சஃபாரி கார் விற்பனைக்காம், 270000₹ தந்தால் யாரும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.