சென்னை: மற்ற நடிகர்களுடன் சேர்ந்து நடித்து வரும் ஜாயின்ட் நடிகர் கைவசம் பல படங்களை வைத்திருப்பதற்கு பின்னணியில் இப்படியொரு காரணம் இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. சோலோ ஹீரோவாக அந்த நடிகர் நடித்து வரும் படங்கள் எல்லாம் பெரிதாக ஓடாமல் சொதப்பி வரும் நிலையில், அவர் ஜாயின்ட் அடித்து நடித்து வரும் படங்கள் எல்லாம் பெரிய ஹிட் அடித்து
