பன்றி இரத்தத்தில் இருந்து எடுக்கப்பட்ட புதிய கலவையைக் கொண்டு எலிகளின் வயதை மாற்றியுள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு மனிதர்களின் வயது முதிர்வை தவிர்க்க பெருமளவு உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.* மனிதர்களின் வயது முதிர்வை தவிர்க்க 70 சதவீதம் அளவுக்கு உதவியாக இருக்கும் இந்த ஆய்வின் அடுத்த கட்டத்தில் 80 வயது முதிர்ந்த மனிதரை 26 வயது இளைஞராக தோற்றம் பெற வைக்க முடியும் என்று உறுதிபட கூறுகிறார்கள். அமெரிக்காவின் காலிஃபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் […]
