ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பயணித்த தேர்தல் பிரசார வாகனம் மின்கம்பியில் உரசிய நிலையில் அவர் அதிர்ஷ்வசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் விசாரணை தொடங்கி உள்ளது. ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அசோக் கெலாட் உள்ளார். தற்போதைய சட்டசபையின் 5
Source Link
