ஷம்மி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அந்நாட்டு விளையாட்டுத் துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கே கலைத்தது செல்லாது என்று இலங்கை மேல்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. ரோஷன் ரணசிங்கே உத்தரவை எதிர்த்து ஷம்மி சில்வா தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த முழுமையான விசாரணை விரைவில் நடைபெறும் எனவும் அமைச்சரின் இந்த உத்தரவை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நீதிபதி மீது ஊழல் குற்றச்சாட்டை கூறிய அமைச்சர் […]
