சென்னை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் சனிக்கிழமை வரை கூடுதல் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. இன்று சென்னைமெட்ரோ ரயில் நிர்வாகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், “தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்குச் செல்லும் மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக மாலை நெரிசல் மிகு நேரத்தில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவை, இன்று (9-ந் தேதி), நாளை (10-ந் தேதி) மற்றும் நாளை மறுநாள் (11-ந் தேதி) ஆகிய நாட்களில் இரவு 10:00 மணி வரை […]
