சென்னை: அஜித் நடித்து வரும் விடாமுயற்சி ஷூட்டிங் துபாயில் நடைபெற்று வருகிறது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது தான் தொடங்கியுள்ள நிலையில், ப்ரீ ரிலீஸ் பிஸினஸ் முடிந்துவிட்டதாம். அதன்படி, விடாமுயற்சி ஓடிடி, சட்டிலைட் ரைட்ஸ் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. விடாமுயற்சி ஓடிடி, சாட்டிலைட் ரைட்ஸ்: அஜித்தின்
