மத்திய பிரதேச சட்டசபை தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 11.55 சதவீத வாக்குகள் பதிவு

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 230 சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் காலை 9 மணி நிலவரப்படி 11.55 சதவீத வாக்குகள் பதிவாகின. மத்திய பிரதேசத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் 230 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 114 இடங்களில்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.