சென்னை: நீங்களாச்சு.. பிக் பாஸ் ஆச்சு என பிரதீப் ஆண்டனி தனக்கு சப்போர்ட் பண்ணி சோஷியல் மீடியாவில் தொடர்ந்து நெகட்டிவ் கருத்துக்களை பதிவிட்டு வரும் ரசிகர்களுக்கும் பதிலடி கொடுத்துள்ளார். பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பிரதீப் ஆண்டனி பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத வகையில் செயல்பட்டதாக மாயா, பூர்ணிமா ரவி, ஐஷு,
