சென்னை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி திடீரென டில்லிக்குச் சென்றுள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 10 சட்ட மசோதாக்களைக் காரணம் ஏதும் குறிப்பிடாமல் ஒப்புதல் அளிப்பதை நிறுத்தி வைத்து அதை அரசுக்கு திருப்பி அனுப்பி இருக்கும் நிலையில் மறுபடியும் அதே மசோதாக்கள் சட்டசபையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. நேற்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களும் சட்டசபை செயலகம் மூலம் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட10 மசோதாக்கள், சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி […]
