புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அரசு மருத்துவமனையில் நடந்த பிரசவத்துக்கு செவிலியர் 5,000 லஞ்சம் கேட்டதாகவும்.. 3,000 ரூபாய் மட்டுமே உள்ளதாக கர்ப்பிணி பெண்ணின் கணவர் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தில் அவதூறாக பேசி செவிலியரால் அடிக்க பாய்ந்ததாக வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அரசு மருத்துவமனைகளை பொறுத்தவரை ஏழைகள் சிகிச்சைக்காக வருவார்கள். குறிப்பாக பிரசவத்திற்கு அரசு
Source Link
