சென்னை: தாயின் மரணத்தில் பிறந்த ஆண் குழந்தை – தனியார் மருத்துவமனை மீது புகார்

சென்னை செங்குன்றத்தில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் கர்ப்பிணி பெண் பிரசவத்தில் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.