பீஜிங்: சீனாவில் நிமோனியா காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதை உலக சுகாதார நிறுவனமும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்த நிலையில் அதிகரிக்கும் சுவாச நோய்களுக்கு ப்ளூ மற்றும் அறியப்பட்ட நோய்க்கிருமிகளே காரணம் என்று சீனா தெரிவித்துள்ளது. உலக நாடுகளை ஒருசேர உலுக்கிய கொரோனா என்னும் பெருந்தொற்றை உலகம் தற்போதுதான் மறக்கத் தொடங்கியுள்ளது. உலகம் முழுவதிலும் பெரும் பொருளாதார
Source Link
