டெல் அவிவ்: இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், தற்போது மேலும் 2 நாட்களுக்கு போர் நிறுத்தமானது நீட்டிக்கப்பட்டுள்ளது என்று கத்தார் தெரிவித்துள்ளது. இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. குறிப்பாக பாலஸ்தீனத்தின் காசா பகுதியினை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்கு எதிராக
Source Link
