சிவகங்கை: சிவகங்கை அருகே ஆசிரியர்களின் கவனக்குறைவால் 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாமலேயே 12ம் வகுப்பு வரை மாணவர் படித்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அரசுப்பள்ளியில் இருந்து மாணவனை தலைமை ஆசிரியர் கடிதம் வாங்கிவிட்டு வெளியேற்றினார். இந்த சம்பவம் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். சிவகங்கை அருகே வி.மலம்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு
Source Link
