4 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை: வெல்லப் போவது யார்? அரியணை யாருக்கு? அக்னி பரீட்சையில் கட்சிகள்!

டெல்லி: தெலுங்கானா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை(டிசம்பர் 3) நடைபெறுகிறது. மிசோரம் மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை (டிசம்பர் 4) நடைபெறும். தெலுங்கானா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் மாநில சட்டசபைகளுக்கு நவம்பர் 7-ந் தேதி முதல் நவம்பர் 30-ந்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.