ஐஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் தொங்கு சட்டசபைதான் அமையும் என்கிற அத்தனை தேர்தல் கருத்து கணிப்புகளையும் தவிடி பொடியாக்கி ஜோரம் மக்கள் இயக்கம் (Zoram People’s Movement ZPM) 26 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து ஆட்சி அமைக்கிறது. மிசோரம் மாநிலத்தில் மொத்தம் 40 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 21 இடங்கள். மிசோரமில் பாஜகவின்
Source Link
