சென்னை: நடிகர் சூர்யா -சிவா காம்பினேஷனில் உருவாகிவரும் கங்குவா படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங்கின்போது விபத்து ஏற்பட்டு நடிகர் சூர்யாவிற்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் தற்போது மும்பையில் ஓய்வில் உள்ளார். ஆயினும் படத்தில் சூர்யாவின் போர்ஷன்கள் நிறைவடைந்துள்ளதாகவும் சில பேட்ச் வேலைகள் மட்டும் மீதமுள்ளதாகவும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. {image-screenshot27031-1701697529.jpg
