டெல்லி: 3 மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வியடை தொடர்ந்து வட மாநிலங்களில் வலுவான எதிர்க்கட்சி தாங்கள்தான் என்று கூறி வரும் ஆம் ஆத்மி கட்சி, 3 மாநிலங்களில் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை. கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி ஆம் ஆத்மி கட்சி தலைவர் ஒருவர் வட இந்தியாவிலேயே “மிகப்பெரிய எதிர்க்கட்சி” ஆம் ஆத்மி என்று கூறினார்.
Source Link
