ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடலோர காவல்படை கைது செய்துள்ளது. புதுக்கோட்டையை சேர்ந்த 14 மீனவர்கள், ராமேஸ்வரத்தை சேர்ந்த 8 மீனவர்கள் என 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. தமிழக
Source Link
