சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழகத்தை வாட்டிவதைத்த மிக்ஜாப் புயலால் சென்னை உள்ளிட்ட பகுதிகள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன. இந்நிலையில் மிக்ஜாம் புயலால் நடிகர் ரஜினிகாந்தின் வீடு இருக்கும் போயஸ் கார்டனும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ரஜினி வீட்டிலும் மழை வெள்ளம்
