டில்லி நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் நுழைய அனுமதி அளித்தது குறித்து பாஜக நாடாளுமன்ற உறுப்பினரிடம் வாக்குமூலn வாங்க காவல்துறை முடிவு செய்துள்ளது. நாடாளுமன்றத்தின் மக்களவையில், கடந்த 13 ஆம் தேதி மதியம் ஒரு மணிக்கு நேரமில்லா நேர நிகழ்வு நடந்து கொண்டிருந்தபோது, பார்வையாளர் மாடத்தில் இருந்து, இரு இளைஞர்கள் குதித்து, தங்கள் காலணிகளில் மறைத்து வைத்திருந்த புகைக் குப்பிகளை எடுத்து வீசினர். குப்பியிலிருந்து மஞ்சள் நிற புகை வெளியே வந்தது. அவர்களில் ஒருவர், உறுப்பினர்கள் இருக்கைகளில் தாவிக் […]
