சென்னை: தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு நதிநீர் இணைப்புத் திட்ட சோதனை ஓட்டத்தை தற்போது மேற்கொள்ள முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். தென் மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் இந்த ஆணையை பிறப்பித்துள்ளார். வடகிழக்குப் பருவமழை தொடங்கியதில் இருந்தே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்து
Source Link
