சென்னை: மாநகரம் என்ற படம்மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். தொடர்ந்து கார்த்தி, விஜய், கமல் என அடுத்தடுத்த மாஸ் ஹீரோக்களுடன் இணைந்து வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். சமீபத்தில் விஜய்யுடன் லோகேஷ் இரண்டாவது முறையாக இணைந்த லியோ படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ்: வங்கி ஊழியராக
