டில்லி தமிழக முதல்வர் மு க ஸ்டாலினைச் சந்திக்கப் பிரதமர் மோடி நேரம் ஒதுக்கி உள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாகக் கனமழை பெய்து வருகிறது. தற்போது தென்மாவட்டங்களில் அதி கனமழை பெய்வதால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. நெல்லையில் உள்ள தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதா ஆற்றங்கரையோரம் உள்ள பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதைப் போல் தூத்துக்குடி மாவட்டமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. , பிரதமர் மோடியைச் சந்தித்துப் […]