சென்னை: ரவீனா மற்றும் மணி இது பெய்டு ஹனிமூன் போல பிக் பாஸ் வீட்டில் ஜாலியாக இருக்கின்றனர் என்று வனிதா விஜயகுமார் கருத்து தெரிவித்துள்ளார். பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 75 நாட்களை கடந்துவிட்டது. இந்த சீசன் இப்போது தான் தொடங்கியது போல இருந்தது. ஆனால் மளமளவென 75 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்றுகொண்டு இருக்கின்றது.
