ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை வேதி ஆலை விபத்தில் பணியாளர் படுகாயமடைந்த நிலையில் அந்த நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: இராணிப்பேட்டை சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வரும் எஸ் -3 என்ற வேதிப்பொருள் ஆலையில் வேதிப்பொருள் கொள்கலனை பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட
Source Link
